அண்மைய செய்திகள்

recent
-

உங்கள் சகோதரனை நீங்கள் கொலை செய்ய வேண்டாம்(படங்கள் )


மன்னார் நகர் பகுதில் உள்ள சுப்பர் மார்க்கட் கடை தொகுதி ஒன்றில் சிகரட் புகைத்தலினால் ஏற்;படும் விளைவுகள் சம்மந்தமாகவும் சிகரட் பாவனையினால் அன்னிய நாட்டிற்கு செல்லும் வருமானங்கள் சம்மந்தமான வசனங்கள் பொறிக்கப்பட்ட சில துண்டு பிரசுரங்களை இங்கு காணலாம்.

நேற்று சுகாதார அமைச்சினால் வெளியிட்ட கணிப்பின் படி சில தகவல் வருமாறு
இலங்கையில் புகைத்தல் பாவனையினால் வருடாந்தம் 21 ஆயிரம் பேர் பாதிப்பு
60 வருடங்கள் மாத்திரம் 180000 ஆயிரம் பேர் உயிர் இழப்பு




எஸ்.எச்.எம்.வாஜித் 
உங்கள் சகோதரனை நீங்கள் கொலை செய்ய வேண்டாம்(படங்கள் ) Reviewed by Admin on March 10, 2013 Rating: 5

1 comment:

CeylonV said...

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் போர்க்குற்ற விசாரணைகள் என்கின்ற நிலை வரும்போதெல்லாம்தான் இதுமாதிரியான சமூக அக்கறை கொண்ட விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றது.
அரசாங்கத்தில் இருந்து கொள்ளை அடி;ப்பவர்கள் ஏன் இதனை அறுவது வருடங்களுக்கு முன்பே சிந்தித்து செயற்பட்டிருக்கலாமே?
கடந்த வருடம் மார்ச் மாதம் வந்த போதும் இவ்வாறானதொரு புள்ளிவிபரத்தை முதுகெலும்பற்றவர்கள் உரிமை கோராமல் வெளியிட்டிருந்தார்கள்.
சிகரட்டினால் அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவிற்கும் பெரும் தொகை பணம் செல்வதாக கவலைப்படுபவர்கள் ஏன் தமது வங்கிக்கணக்குகள் நிரம்புவது பற்றி பேசுவதில்லை.
கடந்த 60 வருடங்களில் 1,80000 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட 1,40000 பேரையும் இதனுள் உள்ளடக்கிவிட்டார்கள் போல் தெரிகிறது.

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.