மன்னார் இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டு கடிதம்
மன்னார் இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டு கடிதம் ஒன்றின் பிரதி
உதவி ஆணையாளர்
கமநல கோந்திர நிலையம்
மன்னார்
கனம்!
அம்மணி!
பதிவு இல்லாத அமைப்பின் அட்டகாசம்
மேற்படி விடயம் சம்மந்தமாக செட்டியர் மகன் கட்டைக்காடு விவசாய அமைப்பு கண்ணாடி கிராம அலுவலர் பிரிவுக்கும் ஆட்காட்டி வெளி கமநலகேந்திர நிலையதத்திற்கு சொந்தமானது இது எமது அங்கத்தவரின் அனுமதியின்றி எந்தவொரு அங்கிகாரகடிதமும்மின்றி 2010 முதல் எமது கமநலகேந்திர நிலய கூட்டங்களுக்கு வந்து குழப்பத்தை விளைவிக்கிறார் இதனால் குழப்பம் ஏற்பட்டு காலதமாகவே கூட்டம் நிறைவடைகிறது அதனால் எமது அமைப்புத்தலைவர்கள் கூட்டத்திற்கு சமூகமளிக்க பயப்படுகிறார்கள் அங்கத்தவர்கள் ஆவதற்கும் இடமாற்றம் செய்யவும் விதிமுறை.
• விண்ணப்பதாரர் கடிதமூலம் பொறுப்பான உத்தியோகஸ்தருக்கு பிரதியிட்டு உதவி ஆணையாளருக்கு சமர்பிக்கவேண்டும்
• இக்கடிதம் பொது சபையில் வாசித்து காட்டி பொது சபையின் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்
• ஆத்தீர்மானம் கூட்டறிக்கையில் எழுதி தாங்கள் அனுமதி பெற வேண்டும்
• ஆதன் பின் தங்களால் கடிதமூலம் விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படவேண்டும் அதன் பின்பு தான் அவர் எமது பொது சபையில் அங்கத்தவம் பெற முடியும் இது உங்களது சட்டம்
• ஒரு விவசாயியை ஏமாற்றி 50 ஏக்கருக்கு ஈவு பெற்றுள்ளார் இதற்குரிய ஆதாரங்கள் எம்மிடமுள்ளது எம்மிடம் தகுந்த ஆதாரங்களும் உள்ளது பொது சபை கூட்டத்தில் எல்லாம் யாப்பின்படி என்று கூறுபவர்கள் இந்தப் பெரிய தவறுகள் செய்கிறார்கள்
மேலும் தங்களால் விவசாய ஆராய்ச்சி உத்தியோகஸ்தர் என்று நியமனமானவர்கள் விவசாய ஆராய்ச்சியில் ஈடுபடாமல் எங்கு அரச காணியுள்ளதோ அதை காடழித்து இடம் கைபற்றபடுகிறது இதுவும் எமக்கு கெதிரான சதிதிட்டம் இவையனைத்தையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்ட வருவதுடன் இவைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டி நிற்கிறோம்.
மாந்தை மேற்கு
விவசாயிகள்
பிரதி :- 1. அரச அதிபர் மன்னார்
மன்னார் இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டு கடிதம்
Reviewed by Admin
on
April 30, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment