அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் இருந்து மன்னாருக்கு அனுப்பி வைப்பதற்காக கூறி அகதி ஒருவரிடம் பணம் பெற்றவர் கைது

இந்தியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த அகதிகளை சட்டவிரோதமாக மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் வியாபாரம் தொடர்பில் மற்றுமொரு இலங்கை அகதி தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


 மீண்டும் தாயகம் திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ள இலங்கையைச் சேர்ந்த நால்வருடன் அவர் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

 இந்தியாவில் இருந்து மன்னாருக்கு அனுப்பி வைப்பதற்காக சந்தேகநபர் அகதிகளிடம் இருந்து தலா 6000 இந்திய ரூபாவை பெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ராமேஷ்வரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து மன்னாருக்கு அனுப்பி வைப்பதற்காக கூறி அகதி ஒருவரிடம் பணம் பெற்றவர் கைது Reviewed by Admin on April 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.