இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளை விபரித்து சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியீடு
தீவிரவாதம் மீதான தாக்குதல் என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது. இலங்கை அரசாங்கம், தமது அதிகாரத்தைக் கொண்டு ஊடகம், எதிர்க்கட்சி, போன்றவற்றை அடக்கியது மட்டுமல்லாமல், படையினரின் தீங்கு செயல்களையும் ஊக்குவித்து வந்துள்ளது.
இந்தநிலையில் தமது அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் வாய்மூல, செயல்மூல மற்றும் கொலைகள் தொடர்பில் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளை விபரித்து சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியீடு
Reviewed by Admin
on
April 28, 2013
Rating:

No comments:
Post a Comment