அண்மைய செய்திகள்

recent
-

மன்/ முசலி மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான பிரிவு ஆரம்பம்

மன்னார் கல்வி வலயத்திற்கு உட்பட்ட முசலி மகா வித்தியாலயத்தின் நீண்ட கால தேவையாகவும் முசலி பிரதேசத்தின் குறைபாடாகவும் இருந்த உயர்தர விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.


மன்/முசலி மாகா வித்தியாலயத்தின் அதிபர்ஆ.ளு.ஆ அகுபார் அவர்களிளதும் பாடசாலை சமுகத்தின் வேண்டுகோளிற்கு இணங்கவும் முசலி கோட்ட கல்விக் பணிப்பாளர் திரு .ஜீனைத் வலயக் கல்விக் பணிப்பாளர் திரு .சியான் ஆகியோரின் ஆலோசனைக்கு ஏற்ப கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுத்தீன் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி திரு .குனைஸ் பாருக் சட்டத்தரணி திரு .முத்தலிப் பாவா முசலி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் வழிநடாத்துதல் மற்றும் பங்கு பற்றலுடன் 2013.மே 1ம் திகதி விஞ்ஞான பிரிவு ஆரம்பம்பிக்கப்படவுள்ளது.


பௌஸ்தீன் பமீஸ்
மன்/ முசலி மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான பிரிவு ஆரம்பம் Reviewed by NEWMANNAR on April 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.