அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியருக்காக நோயளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பு

தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை (20.05.2013) வைத்தியர் இல்லாத காரணத்தினால் அதிகமான வெளி நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பியதுடன் ஒரு சில நோயாளர்கள் காலை 8 மணி தொடக்கம் பி.ப 6 மணி வரை வைத்தியரை எதிர்பார்த்து மரத்தின் கீழ் இருப்பதையும், அன்று வைத்தியசாலை பூட்டப்பட்ட நிலையில் இருப்பதையும் படத்தில் காணலாம்...







தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியருக்காக நோயளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பு Reviewed by Admin on May 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.