அண்மைய செய்திகள்

recent
-

61-180 அலகு வரை 25% எரிபொருள் நிவாரணம்

மின்சாரத்தை 61 தொடக்கம் 180 அலகுகள் வரை உபயோகிக்கும் மின் பாவனையாளர்களுக்கு 25%எரிபொருள் கட்டண நிவாரணமாக வழங்கப்படும் என மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


 அத்துடன் 60 அலகுகளுக்கு குறைவாக மின் பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு எதுவித கட்டண அதிகரிப்பும் செய்யப்பட மாட்டாதென என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
61-180 அலகு வரை 25% எரிபொருள் நிவாரணம் Reviewed by Admin on May 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.