இலங்கை செஞ்சிலுவைச் சங்க மன்னார் மாவட்டக்கிளையின் ஆண்டுப்பொதுச்சபைக் கூட்டமும் கிளைக்குழுத் தேர்தலும்
இலங்கை செஞ்சிலுவைச் சங்க மன்னார் மாவட்டக்கிளையின் ஆண்டுப்பொதுச்சபைக் கூட்டமும் கிளைக்குழுத் தேர்தலும் - 25.05.2013 காலை 10.30 மன்னார் மாவட்டக்கிளையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தினை தலைமைச் செயலகத்தின் சார்பில் அவதானிப்பதற்கு யாழ் கிளையின் தலைவர் திரு பாலக்கிருஷ்னன் அவர்கள் பங்கேற்று நாடத்தினார்
இதில் புதிய நிர்வாக குழு தெரிந்தெடுக்கப்ட்டது
பதவி தாங்குனர்களாக பின்வருவோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
கிளைத் தலைவர் ஜோசப் ஜோன் கெனடி
உபதலைவர் பிரான்சிஸ்பிள்ளை றெஜி ஜெயபாலன்
செயலாளர் குழந்தைவேலு ரகுசங்கர்
பொருளாளர் பத்திநாதன் ஜெறோம் எமிலியான்ஸ்பிள்ளை
கிளைக் குழு உறுப்பினர்களாக:
1. அந்திரேஸ் யூட்பசில் சோசை
2. அப்துல் கபூர் முகமட் பசில்
3. அந்தோனி மார்க் பி. ஏ
4. பிரான்சிஸ் அன்ரனி நிமால்
5. செல்வக்கண்டு லோகநாதன்
6. செபஸ்ரியான் ஜோன்சத்திய சீலன் குலாஸ் தெரிவு செய்யப்பட்டனர்
இலங்கை செஞ்சிலுவைச் சங்க மன்னார் மாவட்டக்கிளையின் ஆண்டுப்பொதுச்சபைக் கூட்டமும் கிளைக்குழுத் தேர்தலும்
Reviewed by Admin
on
May 25, 2013
Rating:
No comments:
Post a Comment