இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
இலங்கைக்கு இறக்குமதியாகின்ற அன்கர் உள்ளிட்ட பால்மாக்களின் மனித பாவனைக்கு ஒவ்வாத ஒருவகை இரசாயன பொருள் இருப்பதாக உணவு தர பராமரிப்பு திணைக்களம் தெரிவித்திருந்து.
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் இந்த மாதிரிகள் உள்நாட்டில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் குறித்த மாதிரிகளை மேலதிக பரிசோதனைகளுக்காக மூன்று வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு நுகர்வோர், வர்த்தகத்துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
Reviewed by Admin
on
May 17, 2013
Rating:

No comments:
Post a Comment