முழு நிலா,கலை விழா நிகழ்வு இம்முறை மன்னார் முருங்கனில்.
பிரதேசங்களில் காணப்படுகின்ற கலை,பண்பாடு,விழுமியங்களை கட்டிக்காக்கும் முகமாகவும்,அவற்றை இன்றைய இளையோருக்கு பரப்பும் முகமாகவே குறித்த நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
-வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் மன்னார் கல்வி வலயம் இம்முறை இந்த நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பல கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
மாவட்ட ரீதியாகவும்,தேசிய ரீதியாகவும் இவர்கள் கொளவிக்கப்படவுள்ளனர்.
-நாட்டுக்கூத்து,மேடை நாடகங்கள் உற்பட பல நிகழ்வுகளில் சாதனை புரிந்த சாதனையாளர்கள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளதாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் மேலும் தெரிவித்தார்.
முழு நிலா,கலை விழா நிகழ்வு இம்முறை மன்னார் முருங்கனில்.
Reviewed by NEWMANNAR
on
May 22, 2013
Rating:
No comments:
Post a Comment