அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-முசலியில் சிங்கள குடியேற்ற திட்டம் தமிழ்,முஸ்லீம் மக்களின் நிலை கேள்விகுறி?

மன்னார் மாவட்டத்தில் யுத்ததினால் அதிகமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாக முசலி பிரதேசம் உள்ளது சில மாதகாலமாக முசலி பிரதேச செயலாளனர் பிரிவில் வெளிப் பிரதேசத்தில் இருந்து 1400 சிங்கள குடும்பங்கள் பிரதேச செயலகத்தில் தங்களின் பெயர்களை பதிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 சில நாட்கஞக்கு முன்பு ஓரு பாராஞமன்ற உறுப்பினர் இவ் விடயம் சம்மந்தமாக ஊடகங்கள்வாய்லாக சில அறிக்கையினை வெளியிட்டார்
அநூராதபுரம்.விலச்சி மற்றும் நொச்சியாகம போன்ற பிரதேசங்களை பிறப்பிடமாக கொண்டவர் சிங்களவர்கள் ஆகும்.
 
யுத்தினால் பாதிக்பட்ட முஸ்லிம்கள் இன்னும் விடுகள் இல்லாமல் ஒலை குடிசைகளிலும் மரநிழல்களில் மற்றும் காணிகள் இல்லாமலும் அவஸ்தை படுகின்றனர் இவ்வாறான வேலையில, வேறு பிரதேசத்தில் உள்ளவர்களை குடியேற்றினால் முசலி  தமிழ்,முஸ்லீம் மக்களின்  நிலைமை என்னவாகும் என்று தெரியவில்லை எனவே முசலி மண்ணின் மீது பற்றுகொண்டவர்கள் இதனை தடுப்பதற்கு நடவடிக்கை ஏடுக்க வேண்டும்,
 
மன்னார்-முசலியில் சிங்கள குடியேற்ற திட்டம் தமிழ்,முஸ்லீம் மக்களின் நிலை கேள்விகுறி? Reviewed by NEWMANNAR on May 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.