உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 இல் ஆரம்பம்
2013 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் க.பொ.த. சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 20 ஆம் திகதி வரை ஏற்றக் கொள்ளப்படுமென்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் க.பொ.த. சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 20 ஆம் திகதி வரை ஏற்றக் கொள்ளப்படுமென்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 இல் ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
June 16, 2013
Rating:

No comments:
Post a Comment