முல்லைத்தீவில் 600 ஹெக்டேயர் நிலத்தில் இறப்பர்!
இதனடிப்படையில் 97 ஹெக்டேயர் நிலத்தில் இறப்பர் பயிரிடப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் 497 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இறப்பர் பயிரிடப்பட உள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 குடும்பங்கள் இறப்பர் பயிர் செய்கையை ஆரம்பித்துள்ளனர். இறப்பர் ஆராய்ச்சி றிறுவனத்தின் ஆலோசனையும் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
பனைமரம் தன்னகத்தே அதன் அனைத்து பகுதிகளையும் தமிழ்மக்கள் பயன்படுத்திவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
பனையில் இருந்து ஓலை,பனம்பழம்,பனங்கிழங்கு,வீடுகட்டுவதற்கு மரம்,வேலி அடைப்பதற்கு மட்டை என அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரு வளம்தரும் தமிழர்களின் சொத்தாக பனைமரம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் வாழ்வும் வரலாற்றுடனும் ஒன்று கூடிநிற்பது பனைமரம்..
முல்லைத்தீவில் 600 ஹெக்டேயர் நிலத்தில் இறப்பர்!
Reviewed by Admin
on
June 10, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment