தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சருக்கும்கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு!
இன்னிலையில் இன்று தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கும் இப்ராகிம்மிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசிற்கும் கூட்டமைப்பிற்கும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கிலும் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கிலும் தென்னாபிரிக்கா மத்தியஸ்தம் வகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில் சிறீலங்கா அரசினையும் கூட்டமைப்பினையும் பேச்சுவார்தைகளில் ஈடுபடுத்தும் நோக்கிலான பேச்சுக்களில் இவர் ஈடுபடவுள்ளார்.
தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சருக்கும்கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு!
Reviewed by Admin
on
June 24, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment