மன்னார்-முசலி பிரதேச சபையின் கவனத்திற்கு
மன்னார் முசலி பிரதேச சபையினால் கடந்த வாரம் முசலி மீள்குடியேற்ற கிராமங்களில் பல வருடகாலமாக காணப்பட்ட தெரு மின் விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்தன அதனை நிவர்த்தி செய்யும் முகமாக பிரதேச சபையினால் கடந்த வாரம் சுமார் 300 மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டன ஒரு மாதகாலம் கூட நிறைவடையவில்லை அதிகமான மின் விளக்குகள் ஒளிர்வதில்லை என பிரதேச மக்கள் கவலை அடைகின்றனர்
என முசலி பிரதேச சபை செயலாளர் இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு பொது மக்கள் வேண்டிகொள்கின்றனர்
எஸ்.எச்.எம்.முசலியான்
2013-06-22
மன்னார்-முசலி பிரதேச சபையின் கவனத்திற்கு
Reviewed by NEWMANNAR
on
June 22, 2013
Rating:

No comments:
Post a Comment