மன்னார் சிவபூமியில் குரு பூஜை வைபவம்
இன்று 27.07.2013 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மன்னார் இந்துக்கல்லூரி மண்டபத்தில் ஹிந்து ஸ்வயம் சேவா சங்கத்தின் ஸ்ரீ குரு பூஜை நிழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் தலமை தாங்க பிரம்மஸ்ரீ மனோ ஐங்கரசர்மா ஆசியுரை வழங்கவுள்ளார். சிறப்பாளர்களாக திரு எஸ் கிருபானந்தன் ஸ்ரீமான் ரவிக்குமார்ஜி ஹிந்து ஸ்வயம் சேவா சங்கத்தின் சர்வ தேச இணைப்பாளர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மன்னார் சிவபூமியில் குரு பூஜை வைபவம்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2013
Rating:

No comments:
Post a Comment