கிளிநொச்சியில் குடிநீருக்கு தட்டுப்பாடு!
கண்டாவளை பிரதேசத்திற்கு உட்பட்ட தட்டுவன் கொட்டி பகுதியில் 95 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் இம்மக்களுக்கான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேசத்திலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழங்காவில், முட்கொம்பன்,இரணைமாதா நகர்,செல்லையா தீவு,நல்லூர் பகுதிகளை தவிர ஏனை பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் குடிநீருக்கு தட்டுப்பாடு!
Reviewed by Admin
on
July 05, 2013
Rating:

No comments:
Post a Comment