மன்னார் நகர சபையின் பொதுக்கூட்டம்(Photo&Video)
மன்னார் நகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் நகர சபையின் புதிய செயலாளராக பதவியேற்றுள்ள எஸ்.எல்.றொனால்ட் பிரிட்டோ அவர்களின் சேவை திருப்திகரமாக உள்ளதாகவும் அவரை தாங்கள் பாராட்டுவதாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மன்னார் நகர சபை உறுப்பினர்களினால் பல்வேறு குறை நிறைகள் தொடர்பாக சபையில் முன்வைக்கப்பட்டது.
இந்த சபைக்கூட்டத்தில் மன்னார் நகர சபையின் செயலாளர் எஸ்.எல்.றொனால்ட் பிரிட்டோ, நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகரசபை உறுப்பினர்களான இரத்தினசிங்கம் குமரேஸ்,எஸ்.மெரினஸ் பெரேரா,எஸ்.பிரிந்தாவனநாதன்,என்.நகுசீன்,எஸ்.செல்வக்குமரன்(டிலான்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Admin
on
July 24, 2013
Rating:
No comments:
Post a Comment