மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அரச பதவியில் இருந்து விலகல்
வைத்திய கலாநிதி ஞானசீலன் குனசிலன் தான் வகித்து வந்த மன்னார் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பதவியை கடந்த வாரம் இராஜினாமா செய்துள்ளார்.
-வரவிருக்கும் வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளராக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காகவே இவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிய வருகின்றது.
-மன்னார் நிருபர்-
(23-07-2013)
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அரச பதவியில் இருந்து விலகல்
Reviewed by NEWMANNAR
on
July 23, 2013
Rating:
No comments:
Post a Comment