மெத்தா புனர்வாழ்வு நிறுவனம்(படங்கள் )
இலங்கையில் உள்ள கம்பெனி சட்டத்தின் கீழ் தை 2012இல் பதிவு செய்யப்பட்டது. (பதிவு இலக்கம (GL 2162)
எமது நிறுவனத்திற்கு கீழ்க்கண்டவர்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
* அரசாங்க சுகாதார திணைக்களம் - கொழும்பு.
*மெத்தா நிறுவன தலைமைக்காரியாலயம் ஜக்கிய இராஜ்யம் பதிவிலக்கம் (1135141)
* ஜக்கிய இராஜ்யத்தில் உள்ள இலங்கை சுகாதாரமும் பற்சிகிச்சை ஸ்தாபனமும்.
* லெபாரா நிறுவனம் வட மாகாண அமல உற்பவ சபை
* சிவனருள் இல்ல நிதியமும் LYCATELஸ்தாபானமும்
* சர்வதேச றொட்டரி கழகமும் கொழும்பு குறுந்துவத்த றொட்டரி கழகமும். *தனிப்பட்ட கொடை வள்ளல்களும்.
மெத்தா புனர்வாழ்வு நிறுவனம்(படங்கள் )
Reviewed by Admin
on
July 14, 2013
Rating:
No comments:
Post a Comment