எலி மருந்தை உட்கொண்ட இரு சிறார்கள் பலி
.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 3 மற்றும் 6 வயது சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேற்படி இருவரும் உணவென கருதி எலிமருந்தை தவறுதலாக உட்கொண்டுள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இச்சிறுவர்கள் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சைப் பலனின்றி உயரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
 எலி மருந்தை உட்கொண்ட இரு சிறார்கள் பலி
 
        Reviewed by Admin
        on 
        
July 08, 2013
 
        Rating: 
      
 
        Reviewed by Admin
        on 
        
July 08, 2013
 
        Rating: 


No comments:
Post a Comment