அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி உதயபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை கிளிநொச்சி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.


 இவ்வாறு மீட்கப்பட்டவர் கதிர்காமு சர்மினி வயது 29 என்பரே உதயபுரம் கிழக்கில் உள்ள அவரது வீட்டின் அறை ஒன்றில் இருந்து இவரது சடலம் மீட்க்பபட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்வர் வவுனியா இரம்பைக்குளத்தில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி வருவதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு Reviewed by Admin on July 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.