துன்புறுத்தல்கள் தொடர்பில் தேசிய ரீதியில் ஆய்வு
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பிரதி பொதுச் செயலாளர் மற்றும் அவ்வமைப்பின் மனித உரிமைகள் குழு அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாக அதன் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார்.
துன்புறுத்தல்களைத் தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்று இந்த ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
துன்புறுத்தல்கள் தொடர்பில் தேசிய ரீதியில் ஆய்வு
Reviewed by Admin
on
July 10, 2013
Rating:

No comments:
Post a Comment