வவுனியா திருமலை பேருந்து மோதி ஒருவர் பலி!
வவுனியா டிப்போக்கு சொந்தமான போக்குவரத்து சபையின் பேருந்தே இவ்வாறு மோதியுள்ளது.
நேற்று முற்பகல் கெப்பட்டிகொல்லாவ பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி மீது போருந்து மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில்காயமடைந்த பெண் அனுராதபுரம் மருத்துவ மனையில் அனுமதிகப்பட்டுள்ளார். 48அகவையுடைய ஆண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா திருமலை பேருந்து மோதி ஒருவர் பலி!
Reviewed by Admin
on
July 26, 2013
Rating:

No comments:
Post a Comment