தேசிய ரீதியில் இடம்பெற்ற தனி நடனப்போட்டியில் யாழ் மத்தியகல்லூரி மாணவன் முதலிடம்
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித்தினப் போட்டிகள் கொழும்பு றோயல்கல்லூரியில் இடம்பெற்ற போது தனிநடனம் போட்டிப் பிரிவில் பிரிவு 5 இல் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய ரீதியில் இடம்பெற்ற தனி நடனப்போட்டியில் யாழ் மத்தியகல்லூரி மாணவன் முதலிடம்
Reviewed by Admin
on
July 13, 2013
Rating:

No comments:
Post a Comment