அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா - 2013

போட்டிப் பெறுபேறுகள்

கட்டுரைப்போட்டி

ஆரம்பபிரிவு : தரம் : 6,7,8
1ம் இடம் -  பா. தர்சினி – மன்/ உயிர்த்தராசன்குளம் றோ.க.த.பா
2ம் இடம் - மே. லயன்ஸ்கி – மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி தே.பா
3ம் இடம் - கொ. மபுசிக்கா – மன்/சென் லோறன்ஸ் றோ.க.த.பா

மத்தியபிரிவு : தரம் : 9,10,11
1ம் இடம் - மா. கீர்த்தனா லெம்பேட் - மன்/ புனித ஆனாள் ம.ம.வி
2ம் இடம் - சு. மரியசீலி – மன்/உயிலங்குளம் றோ.க.த.பா
3ம் இடம் - அ. அருள்பிரகாஷ் - மன்/புனித சவேரியார் ஆண்கள் தே.பா

உயர்பிரிவு : தரம் : 12,13
1ம் இடம் - ஆ. ஆன் கலையரசி குரூஸ் - மன்/புனித ஆனாள் ம.ம.வி
2ம் இடம் - சி. நிமலினி – மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி தே.பா.
3ம் இடம் - தி. பிரியதர்சினி – மன்/முருங்கன் ம.வி


பேச்சுப்போட்டி

ஆரம்பபிரிவு : தரம் : 6,7,8
1ம் இடம் - ஜெயசேகரம் றுமேனி – மன்/புனித சவேரியார் பெண்கள் தே.பா
2ம் இடம் - றொ. றொமிலா – மன்/சென்லோறன்ஸ் றோ.க
3ம் இடம் - சதீஸ்குமார் கௌசிகன் மடு/அடம்பன் ம.ம.வி

மத்தியபிரிவு : தரம் : 9,10,11
1ம் இடம் - பா. அன்ரனி டிவைன்சன் - மன்/சென்லோறன்ஸ் றோ.க.வி
2ம் இடம் - கே. தனுஜா – மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி தே.பா
3ம் இடம் - செ. நோர்மன் அசான் மன்/புனித சவேரியார் ஆண்கள் தே.பா

உயர்பிரிவு : தரம் : 12,13
1ம் இடம் - சூ. கட்சன் - மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி தே.பா
2ம் இடம் - ஜோ. நயன் - மன்/புனித சவேரியார் ஆண்கள் தே.பா
3ம் இடம் - வி. அனோஜா பிரியதர்சினி – மன்/புனித சவேரியார் பெண்கள் தே.பா


கவிதைப்போட்டி

மத்தியபிரிவு : தரம் : 9,10,11
1ம் இடம் - வி. ஆன் கில்டா – மன்/தோட்டவெளி அ.தக.பா
2ம் இடம் - க. மோகனப்பிரியா – மன்/உயிலங்குளம் றோ.க.த.பா
3ம் இடம் - அ. சௌமியா பறுனாந்து – மன்/சென் மேரிஸ் பெண்கள் பாடசாலை

உயர்பிரிவு : தரம் : 12,13
1ம் இடம் - கி. ஏஞ்சல் டலிமா – மன்/பற்றிமா ம.ம.வி
2ம் இடம் - ஸ். லக்ஷாயினி – மடு/பெரியபண்டிவிரிச்சான் ம.வி
3ம் இடம் - லோ. மேரி திவ்யா பெர்னாண்டோ – மன்/புனித சவேரியார்
பெண்கள் தே.பா




தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா - 2013 Reviewed by Admin on July 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.