நானாட்டான் பிரதேச செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி(படங்கள்)
நானாட்டான் பிரதேச செயலகத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் சந்திரையா தலைமையில் நேற்று வியாழக்கிழமை டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி வெகு சிறப்பாக இடம் பெற்றது.
நானாட்டான் பிரதேச சமூர்த்தி முகாமையாளர்களும்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களும் இணைந்து குறித்த சிரமதானப்பணியினை முன்னெடுத்தனர்.
இதன் போது நானாட்டான் பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள சமூர்த்தி வங்கி சூழலையும் ஏனைய பகுதிகளிலும் சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.
நானாட்டான் பிரதேச செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி(படங்கள்)
Reviewed by Admin
on
July 12, 2013
Rating:
No comments:
Post a Comment