கஞ்சா போதைப்பொருளுடன் மன்னாரில் இருவர் கைது.
கஞ்சா போதைப்பொருளுடன் வியாழக்கிழமை இரவு மன்னார் நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸார் குறித்த இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை கடந்த 13 ஆம் திகதி இரவு தலைமன்னார் பகுதியில் வைத்து இருவர் விசேட அதிரடிப்படையினரினால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.பின் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கஞ்சா போதைப்பொருளுடன் மன்னாரில் இருவர் கைது.
Reviewed by Admin
on
July 20, 2013
Rating:

No comments:
Post a Comment