இறக்குமதி செய்யப்படும் 4 பால் மா வகைகளில் இரசாயனம் கலப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் வகைகளில் நான்கில் மனித பாவனைக்கு உதவாத டீசிடீ என்ற இரசாயனம் கலந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பால் வகைகள் உள்ளூர் சந்தையில் இருப்பதாகவும் இது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்ட நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில், நுகர்வோர் அதிகார சபை மற்றும் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பால் வகைகள் இரண்டில் அந்த இரசாயனம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்படும் 4 பால் மா வகைகளில் இரசாயனம் கலப்பு
Reviewed by NEWMANNAR
on
July 27, 2013
Rating:

No comments:
Post a Comment