காணாமற்போனோர் குறித்து ஆராய குழுவை நியமிக்க ஜனாதிபதி பணிப்புரை
யுத்தம் நிலவியபோது காணாமற்போனவர்கள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி நேற்று ஜனாதிபதி செயலாளருக்கு வழங்கியதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதி செயலாளர் விரைவில் அந்தக் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுப்பார் என அவர் மேலும் கூறியுள்ளார்.
காணாமற்போனோர் குறித்து ஆராய குழுவை நியமிக்க ஜனாதிபதி பணிப்புரை
Reviewed by NEWMANNAR
on
July 27, 2013
Rating:

No comments:
Post a Comment