கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் கூரை மீதேறி ஆசிரியை உண்ணாவிரதப் போராட்டம் (Video)
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் கூரை மீது ஏறி ஆசிரியை
ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து பாடசாலை அதிபரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, குறித்த ஆசிரியைக்கு உரிய நடைமுறைக்கு அமைய இடமாற்றம் வழங்கப்பட்ட போதிலும் அவர் அதனை ஏற்க மறுத்துள்ளதாகக் கூறினார்.
ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் கூரை மீதேறி ஆசிரியை உண்ணாவிரதப் போராட்டம் (Video)
Reviewed by NEWMANNAR
on
July 30, 2013
Rating:

No comments:
Post a Comment