அண்மைய செய்திகள்

recent
-

சிகரெட் விலை இன்று முதல் அதிகரிப்பு

சிகரெட்டின் விலைகள இரண்டு மற்றும் மூன்று ரூபாக்களினால் இன்று முதல் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.


 அந்தவகையில் ஒரு வகையான சிகரெட்டுக்கள் 3 ரூபாவாலும் இன்னொரு வகையான சிகரெட்டுக்கள் 2 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன.


சிகரெட் விலை இன்று முதல் அதிகரிப்பு Reviewed by Admin on July 31, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.