IT Platform இனால் விடத்தல்தீவிலும் புதுக்குடியிருப்பு கிராமத்திலும் ஆரம்பிக்கப்பட்ட கணணி மையங்கள்(படங்கள் )
IT Platform இனால் விடத்தல்தீவிலும் புதுக்குடியிருப்பு கிராமத்திலும் சமூக நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட பரீட்சாத்த கணனி மையங்களின் செயற்பாடுகள் துரித முன்னேற்றத்தை காட்டுகிறது. இக்கிராமங்களின் சிறுவர் மற்றும் இளைஞர்களின் நுண்ணறிவு திறணை கணனிக்கற்கைநெறிகள் மூலம் வெளிக்காணமுடிகிறது...
விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் மூலமும் விசேட சலுகை கட்டண அடிப்படையிலும் உள்வாங்கப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இக்கணனி வளநிலையத்தினை வேறு சில மன்னார் கிராமங்களிலும் ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு முன்னவரும் கிராம அமைப்புகள் எங்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளவும்.
IT Platform,
3ம் குறுக்குதெரு,
பெற்றா, மன்னார்
0232223426
விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் மூலமும் விசேட சலுகை கட்டண அடிப்படையிலும் உள்வாங்கப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இக்கணனி வளநிலையத்தினை வேறு சில மன்னார் கிராமங்களிலும் ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு முன்னவரும் கிராம அமைப்புகள் எங்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளவும்.
IT Platform,
3ம் குறுக்குதெரு,
பெற்றா, மன்னார்
0232223426
IT Platform இனால் விடத்தல்தீவிலும் புதுக்குடியிருப்பு கிராமத்திலும் ஆரம்பிக்கப்பட்ட கணணி மையங்கள்(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
August 21, 2013
Rating:

No comments:
Post a Comment