லக்ஷர் ஈ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு யாழ்ப்பாணத்தில் முகாம் அமைத்துள்ளது -
இந்த அமைப்பு யாழ்ப்பாணத்தில் முகாமை அமைந்து, அதன் ஊடாக இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத் தயாராகி வருவதாக இந்திய புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் இந்த அமைப்பு தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பிரதேசங்களிலும் முகாம்களை அமைக்க தயாராகி வருகிது எனவும் இந்திய மத்திய புலனாய்வு பிரிவின் அறிக்கை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பாய் நகரில் இந்த அமைப்பை பாரிய தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருந்தது.
லக்ஷர் ஈ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு யாழ்ப்பாணத்தில் முகாம் அமைத்துள்ளது -
Reviewed by Admin
on
August 05, 2013
Rating:

No comments:
Post a Comment