பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்
இலங்கையில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இவர்கள் வருகைதந்துள்ளதாக பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கான செயலணி அலுவலகம் தெரிவித்துள்ளது.
உச்சிமாநாட்டின் நிகழ்வுகள் நடைபெறவுள்ள தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பிலும் குறித்த குழுவினர் ஆராயவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்
Reviewed by Admin
on
August 16, 2013
Rating:

No comments:
Post a Comment