நவிபிள்ளையுடன் மன்னார் ஆயர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.
இச்சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கூறுகையில், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து பேசினோம்.
கற்றுக்கொண்டப் பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான தேசிய ஆணைக்குழுவில் வழங்கப்பட்ட சாட்சிகள் தொடர்பில் எடுத்துரைத்தோம். பாதிக்கப்பட்ட மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கித் தருமாறு அவரிடம்கேட்டுக் கொண்டோம் என்றார்.
நவிபிள்ளையுடன் மன்னார் ஆயர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.
Reviewed by Admin
on
August 30, 2013
Rating:

No comments:
Post a Comment