அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட சமூக விஞ்ஞானப்போட்டி முடிவுகள் -மன்னார் மாவட்டத்திற்கு மொத்தம் 21 இடங்கள்(மாணவர் விபரம் )
அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட சமூக விஞ்ஞானப்போட்டியில் 11 இடங்களைப் பெற்று வடமாகாணத்தில் மன்/புத்/றிஷாட் பதியுதீன் ம.வி முதலாம் இடத்தைப்பெற்றுள்ளதாக பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.சீ.றியாஸ் தெரிவித்தார்.
இதன்படி வெற்றி பெற்றோர் மாணவர் விபரம் வருமாறு.
தரம் 06- முதலாமிடம்- எம்.ஜே.எம்.றஹ்மி, இரண்டாமிடம்- ஜே.சர்பான்
தரம் 07- முதலாமிடம் -பீ.ஆயிஷா அப்ரின் , இரண்டாமிடம் -எம்.றிஷா
தரம் 08- இரண்டாமிடம்- ஐ.இம்ரா
தரம் 09- முதலாமிடம்- ஏ.அக்ரா , மூன்றாமிடம் -என்.ஆர்.எப்.றிபா
தரம் 10 மூன்றாமிடம் எம்.வை.ஏ.ஷராப்
தரம் 11- முதலாமிடம் ஏ.ஏ.அஸ்பா இரண்டாமிடம் ரீ.பஹ்மிதா
தரம் 12,13- மூன்றாமிடம் எம்.எச்.எப் ஹஸ்னா
இதற்கு முன் நடைபெற்ற வலய மட்டத்திலான போட்டியில் இப்பாடசாலை மொத்தம் 21 இடங்களில் 20 இடங்களைப்பெற்று முன்னணியில் திகழ்ந்தது.
கடந்த காலங்களில் இப்பாடசாலைக்கு தேசிய மட்டம் வரை பெருமைபெற்றுக்கொடுக்கக்கூடிய நிகழ்வாக சமூக விஞ்ஞானப்போட்டியே திகழ்கிறது.
கடந்த சில வருடங்களாக இப்போட்டிக்காக மாணவர்களை மிகவும் திறமையாக பயிற்றுவித்து, அதிக மாணவர்களை தேசிய மட்டத்தில் வெற்றி பெறச்செய்து, மன்னார் மாவட்டத்திற்கு பெருமை பெற்று கொடுத்தமைக்காக இப்பாடசாலையின் வரலாறு பாட ஆசிரியர் டீ.எம்.நப்ஹான், 2013 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் பிரதீபா பிரபா தேசிய விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் ஜனாப்.கே.எம்.சியான் தெரிவித்தார்.
இம்முறை நடைபெற்ற மேற்படி மாகாண மட்டப்போட்டியில் மன்னார் மாவட்டத்திற்கு மொத்தம் 21 இடங்கள் கிடைத்தன.இதில்
மன்/சித்தி விநாயகர் இந்துக்கல்லூரியில்
1.கே.கௌசல்யா தரம் -09 மூன்றாமிடம்
2.வீ.தர்மிகா தரம் -10 இரண்டாமிடம்
3.எஸ்தட்சாதினி தரம் -11 இரண்டாமிடம் ஆகிய 3 இடங்களும்
மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி,
1.எஸ்.ஜோசப் கான்ஸ் தரம் 09 முதலாமிடம்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி,
1.கே.சப்னிகா தரம் 07 முதலாமிடம்
மன்/அல்-மினா.மவி
1.எம்.ஏ.எப்.அம்னா தரம் 07 முதலாமிடம்
மன்/முசலி ம.வி
1.எம்.ஆர்.இன்பாஸ். தரம்-12 மூன்றாமிடம்
மன் /சிலாவத்துறை அ.முக.பா.
1.ரீ.எம்.சச்சின். தரம் -10 இரண்டாமிடம்
மன் /பண்டாரவெளி அ.மு.கபா.
1.எப்.எம்.பாலிஹ். தரம் 09 முதலாமிடம்
2.ஐ.எம்.சாஜித். தரம் 10 மூன்றாமிடம்

ஆகிய இடங்களும் கிடைத்தன.இவர்களுக்கான தேசிய மட்டப்போட்டிகள் எதிர்வரும் 07.09.2013
சனிக்கிழமை வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது எனவும் இதற்காக மாணவர்களை
தயார்படுத்தி வைக்குமாறும் மன்னார்வலய சமூக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் பிரின்ஸ் டயஸ் தெரிவித்துள்ளார்..

(தகவல் ஆசிரியர் டீ.எம்.நப்ஹான்)
D.M.NABHAN
TEACHER
MN/PUT/RISHAD BATHIUDEEN M.V
AL-QASSIMI CITY.PUTTALAM.
அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட சமூக விஞ்ஞானப்போட்டி முடிவுகள் -மன்னார் மாவட்டத்திற்கு மொத்தம் 21 இடங்கள்(மாணவர் விபரம் )
Reviewed by NEWMANNAR
on
August 27, 2013
Rating:

No comments:
Post a Comment