அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை(படங்கள் )

மன்னார் பொலிஸ் நிலைய பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும்,பொலிஸ் பரிசோதனையும் இன்று காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது  இடம் பெற்ற பொலிஸ் அணிவகுப்பு மரியாதையினை மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி விஜயரட்ன ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் வாகனங்கள் பரிசோதனைகளுக்குற்படுத்தப்பட்டது.

மன்னார் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை(படங்கள் ) Reviewed by NEWMANNAR on August 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.