கச்சத்தீவில் நமக்குள்ள உரிமையை நாம் நிலைநாட்டுவோம்: சுதந்திரதின உரையில் ஜெயா சூளுரை
கச்சத்தீவில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 67வது சுதந்திர தினமான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை ஆற்றியபோது இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு இலங்கை பற்றி கூறியதாவது,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் சார்பில் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன் எடுத்து வைத்தது என தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டும் உன்னதமான சாதனைகளை இந்த அரசு செய்திருக்கிறது.
அதே வழியில் கச்சத்தீவில் நமக்குள்ள உரிமையை நாம் நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்தியாவின் 67வது சுதந்திர தினமான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை ஆற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் சார்பில் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன் எடுத்து வைத்தது என தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டும் உன்னதமான சாதனைகளை இந்த அரசு செய்திருக்கிறது.
அதே வழியில் கச்சத்தீவில் நமக்குள்ள உரிமையை நாம் நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கச்சத்தீவில் நமக்குள்ள உரிமையை நாம் நிலைநாட்டுவோம்: சுதந்திரதின உரையில் ஜெயா சூளுரை
Reviewed by Admin
on
August 15, 2013
Rating:

No comments:
Post a Comment