பெண்கள் வாழ தகுதியற்ற நாடு இந்தியா: BBC இன் நெஞ்சை உருக்கும் காணொளி (Video)
சுமார் 51 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப் படத்தை நிச்சயம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டுதான் பார்க்க வேண்டும்.
முழு முகமும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, மூச்சுவிடுவதற்காக மூக்கின் இரண்டு துவாரங்களில் இரண்டு சிறிய பிளாஸ்டிக் குழாய்கள் செருகப் பட்டிருக்கும் அந்தப் பெண், ‘இந்தியா-பெண்களுக்கு மிகவும் அபாயகரமான இடம்’ என்ற தலைப்பை உறுதி செய்கிறார்கள்.
காந்தி தேசம் இந்தியா, கற்பின் தேசம் இந்தியா என்பது வெறும் உதட்டளவில் மட்டும் தான்….
காணொளி பார்க்க
பெண்கள் வாழ தகுதியற்ற நாடு இந்தியா: BBC இன் நெஞ்சை உருக்கும் காணொளி (Video)
Reviewed by Admin
on
August 16, 2013
Rating:

No comments:
Post a Comment