மன்னாரில் சுமூகமான முறையில் வாக்களிப்பு
காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பில் ஆர்வம் காட்டி வருவதாகவும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இதுவரை எவ்வித தேர்தல் வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லையெனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னாரில் சுமூகமான முறையில் வாக்களிப்பு 
 
        Reviewed by Admin
        on 
        
September 21, 2013
 
        Rating: 
      
 
        Reviewed by Admin
        on 
        
September 21, 2013
 
        Rating: 
.jpg)

No comments:
Post a Comment