சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இருவர் மன்னார் விஜயம்.
நேபாளத்தைச் சேர்ந்த கபில் ஸ்ரெஸா மற்றும் இந்தனேசியாவைச் சேர்ந்த பிப்பிற் அப்ரானி ஆகிய இருவருமே சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்காளாக(பப்ரல்) மன்னார் வருகை தந்துள்ளனர்.
மன்னார் வருகை தந்த இவர்கள் ஊடகவியலாளர்கள்,அரசியல் கட்சிகளின் தலைர்கள்,வேட்பாளர்கள் உற்பட பலதரப்பட்டவர்களை சந்தித்து மன்னார் மாவட்டத்தின் தேர்தல் தொடர்பான நிலவரங்களை அறிந்து கொண்டுள்ளனர்.
சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இருவர் மன்னார் விஜயம்.
Reviewed by Admin
on
September 18, 2013
Rating:
No comments:
Post a Comment