அண்மைய செய்திகள்

recent
-

தேசிய மட்ட சமூக விஞ்ஞானப்போட்டி- 2013

இவ்வாண்டுக்கான தேசிய மட்ட சமூக விஞ்ஞானப்போட்டி எதிர்வரும் 14.09.2013 அன்று நாடு முழுவதிலுமுள்ள மாகாண  மட்ட பாடசாலைகளில் நடைபெறவுள்ளன.

வ டமாகாணத்திற்கான பரீட்சை யாழ்ப்பாணத்திலும் மன்னார் ,வவுனியா,முல்லைத்தீவு மாணவர்களுக்காக வவுனியா சைவப்பிரகாசர் மகளிர் மகா வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளன.

இப்போட்டி ஏற்கனவே கடந்த 7 ஆம் திகதி நடைபெற இருந்து பின்பு பிற்போடப்பட்டது

இப்போட்டிக்காக மாணவர்களை சிறந்த முறையில் ஆயத்தப்படுத்தி பரீட்சைக்கு அழைத்து வருமாறு மன்னார் வலய சமூக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் எம் .பிறின்ஸ் டயஸ் கேட்டுள்ளார்.
 ( டீ.எம்.நப்ஹான்)

தேசிய மட்ட சமூக விஞ்ஞானப்போட்டி- 2013 Reviewed by Admin on September 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.