எயிட்ஸ் நோய்த் தொற்று பரவும் சம்பவங்களின் எண்ணிக்கையில் உயர்வு
நாட்டில் எயிட்ஸ் நோய்த் தொற்று பரவும் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
எயிட்ஸ் நோயாயளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணிகளை கண்டறிய விசேட குழுவொன்றை நியமிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் என்பனவற்றை அறியத்தருமாறு இந்தக் குழுவிடம் கோரப்பட்டுள்ளது.
தாயிடமிருந்து பிள்ளைக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று பரவக்கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுகின்றது.
எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கான இரத்த பரிசோதனைகளை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
எயிட்ஸ் நோய்த் தொற்று பரவும் சம்பவங்களின் எண்ணிக்கையில் உயர்வு
Reviewed by Admin
on
October 15, 2013
Rating:

No comments:
Post a Comment