அண்மைய செய்திகள்

recent
-

இன்று உலக தபால் தினம்

139 ஆவது உலக தபால் தினம் இன்றாகும்.'மக்கள் வாழ்க்கையுடன் ஒன்றித்து தபால் சேவையை முன்னெடுத்தல்' என்ற தொனிப்பொருளில் இந்த வருட உலக தபால் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதேவேளை புதிய பரிமாணத்தில் அதிவேக தபால் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.


 இதனூடாக தபால் மற்றும் பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபயரத்ன தெரிவித்துள்ளார். இன்று தொலைத்தொடர்பின் வளர்ச்சி வேக அதிகரிப்பு காரணமாக அதிலும் கைத்தொலைபேசி, கணனிகள் வருகையால் அஞ்சல் சேவையின் மகத்துவம் அவசியம் குறைந்துள்ளது.

ஆனாலும் சட்டரீதியான வங்கிகள், அரச அத்தியாவசிய எழுத்து மூல ஆவணங்கள் யாவும் தபால் மூலமே விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.


இன்று உலக தபால் தினம் Reviewed by Admin on October 09, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.