அண்மைய செய்திகள்

recent
-

பார்வை குறைபாட்டால் இலங்கையில் வருடாந்தம் 1 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பாதிப்பு

இலங்கையில் வருடாந்தம் 1 லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு கண் பார்வை குறைவடைந்து செல்கிறது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் 4 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் கண் தொடர்பான ஏதாவது பாதிப்புக்குள்ளாகின்றனர். 

1 லட்சத்து அறுபதாயிரம் பாடசாலை மாணவர்கள் வருடாந்தம் பல்வேறு கண் தொடர்பான நோய்களுக்குள்ளாகின்றனர். 40 வயதிற்கு மேற்பட்ட 5 மில்லியன் பேர் கண் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

 சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளுவதால் கண் பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். அலட்சியத்தால் ஐந்து பேரில் நால்வர் கண் பாதிப்புகளுக்குள்ளாகின்றனர் என தெரிவித்தார். 


பார்வை குறைபாட்டால் இலங்கையில் வருடாந்தம் 1 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பாதிப்பு Reviewed by Admin on October 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.