அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்பின் வட மாகாண சபையின் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரான க.இந்திரராசா முதலமைச்சர் கே.சி.விக்கிணேஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபையின் ஈ.பி. ஆர் . எல் . எப் உறுப்பினரான க . இந்திரராசா இன்று மதியம் வலிமேற்கு பிரதேச சபையின் புதிய மாடிக் கட்டிடத் திறப்பு நிகழ்வின் போது வட மாகாண சபையின் முதலமைச்சர் கே.சி. விக்கினேஸ்வரன் முன்னிலையில் தனது சத்தியப் பிரமாணத்தை மேற்க் கொண்டார் .

 இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சமாதான நீதிபதியுமான எஸ் குலநாயகத்தின் முன்னர் சத்தியப் பிரமாணத்தை செய்ததுடன் முதலமைச்சரிடம் தனது சத்தியப் பிரமாணக் கடிதத்தையும் கையளித்தார் .




கூட்டமைப்பின் வட மாகாண சபையின் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரான க.இந்திரராசா முதலமைச்சர் கே.சி.விக்கிணேஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம். Reviewed by Admin on October 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.