சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உதவி கோரும் மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர்.- படங்கள்
மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த அல்லா பிச்சை சபீக்(வயது-56) எனும் குடும்பஸ்தர் தனது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் தற்போது அவசர சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்படவுள்ள நிலையில் தனது சிகிச்சைக்காக போதிய பண வசிதி இல்லாததன் காரணமாக தனவந்தர்களிடம் உதவியை எதிர் பார்த்து நிற்கின்றார்.
இரண்டு சிறு நீரகமும் செயலிழந்துள்ள நிலையில் வாரத்திற்கு இரு தடைவை கொழும்பிற்குச் சென்று கொழும்பு தேசிய வைத்திய சாலையில் இரத்தம் மாற்ற வேண்டும்.
இதற்கு 24.000 ரூபாய் தேவைப்படுகின்றது.
எனக்கு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர்.எனவே எனக்கு தற்போது சத்திர சிகிச்சை மேறகொள்ளுவதற்கு 10 இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது.
எனவே தன வந்தர்கள் இவ் பண உதவியை செய்து தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
தொடர்புகளுக்கு:-0716220562
-வங்கி விபரம்:-அல்லா பிச்சை சபீக்
commercial bank-mannar brange
acc no:-8154002746
சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உதவி கோரும் மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர்.- படங்கள்
Reviewed by Admin
on
October 03, 2013
Rating:

No comments:
Post a Comment