வவுனியாவில் ஒரு தொகுதி துப்பாக்கி ரவைகள் மீட்பு!
வவுனியாவில் முல்லியடி பிரதேசத்திலிருந்து துப்பாக்கி மற்றும் ஒரு தொகுதி ரவைகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியவையாக இருக்கலாம் என பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
இவற்றில் ரீ 56 ரக துப்பாக்கி, 7.62 மில்லிமீற்றர் ரக 171 ரவைகள், 5.56 மில்லிமீற்றர் ரக ரவைகள் 54 என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வவுனியாவில் ஒரு தொகுதி துப்பாக்கி ரவைகள் மீட்பு!
Reviewed by Admin
on
October 22, 2013
Rating:

No comments:
Post a Comment