தலைமன்னார் பிரதேசத்தில்கஞ்சா மீட்பு
தலைமன்னார் பிரதேசத்தில் 2 கிலோ நிறையுடைய கஞ்சாவை செவ்வாய்க்கிழமை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
தலைமன்னாரில் இருந்து பேருந்தில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் நடத்திய சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கறுவாட்டினுள் மறைத்து வைக்கபட்ட நிலையிலேயே 2 கிலோ நிறையுடைய கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கணவன் மற்றும் மனைவி ஆகியோரை தலைமன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்
தலைமன்னார் பிரதேசத்தில்கஞ்சா மீட்பு
Reviewed by Admin
on
October 02, 2013
Rating:

No comments:
Post a Comment